விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த கடன்கள் வழங்குவதற்கான வழிமுறைகள் :


S.No. கடன்களின் வகைகள் தேவைப்படும் ஆவணங்கள் / தகுதிகள் தனிநபர் மற்றும் கடன் உச்ச அளவு திருப்பி செலுத்தும் காலம் மான்ய விபரம் வட்டி விகிதம் வங்கி அளவில் / சங்க அளவில் %
1
பயிர் கடன் ( கே.சி.பி) (KCC ST Loan) நில உடமை ஆவணங்கள் சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று நபர் ஜாமின் பேரில் ரூ.100000 /- 10 ஏக்கர் கரும்பு கடன் - அதற்கு மேல் அடமானமாக பெறலாம் ஆறுமாதம் முதல் 15 மாதம் வரை ( பயிரைப் பொறுத்து) Communication Address 5.20 - 7
2
நகையீட்டின் பேரில் பயிர் கடன் ( Agri JL) 1. நில உடமை ஆவணங்கள் சிட்டா மற்றும் அடங்கல் நகல் / கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று
2. ஒரு விவசாயிக்கு சொந்தமான கடன் பெற்ற நிலப்பரப்பில் பயிர்க்கடன் பெற்ற நிலத்திற்கு மீண்டும் இத்திட்டத்தில் கடன் பெற இயலாது.
ரூ.300000 /- ( நில உடமைக்கு தக்கவாறு) தனிநபர் உச்ச கடன் அளவுக்கு சாதாரண பயிர்கடன் + AGRI.JL இரண்டும் சேர்த்து கணக்கிடப்படும். சாகுபடி செய்யும் பயிருக்கு தக்கவாறு மாறுபடும் பயிர்கடன் கெடு தேதிக்குள் திருப்பி செலுத்தினால் வட்டி இல்லை 5.20 - 7

Services