வகை | கடன் நோக்கம் | அதிகபட்ச கடன் அளவு |
வட்டி விகிதம் | தவணை காலம் |
---|---|---|---|---|
தனிநபர் நகைக் காசுக்கடன் | சிறு தொழில், வியாபாரம் சுய தொழில் செய்வோர் மற்றும் தொழில் முனைவோருக்கு வணிக நோக்கத்திற்காக நகை அடமானத்தின் பேரில் காசுக் கடனாக வழங்கப்படுகிறது |
ரூ.10.00 லட்சம் வரை | 10.00% w.e.f. 2023. |
12 மாதங்கள் |
தலைமை அலுவலகம் மற்றும் கிளைகள் மூலம் வழங்கப்படும் தனிநபர் நகைக்கடன் களுக்கான 22 கேரட் நகைகளுக்கு தொகை கிராம் ஒன்றிற்கு ரூ.2500/- லிருந்து ரூ2850/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுகிறது. கிராம் ஒன்றிற்கு நகையின் அன்றாட சந்தை மதிப்பில் 75% அல்லது ரூ2850/- இதில் எது குறைவோ அத்தொகையை கடனாக வழங்க தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறை 01.05.2020 முதல் வழங்கப்பட்டும் நகைக்கடன் களுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகிறது.