Effect from 01.01.2023 Onwards


S.No வரிசை எண் Type of Loan கடன் வகைகள் Particulars விபரங்கள் Loan Interest வட்டி விகிதம்

1

நகைக்கடன் JL

அனைத்து வேலை நாட்களிலும் வழங்கப்படும். ஒரு கிராமிற்கு ரூ3800/- வீதம் தனி நபர் ஒருவருக்கு ரூ20,00,000/- லட்சம் வரை

9.25 %

2

சம்பளச்சான்றுக் கடன் PCL

பணிபுரியும் பணியாளர்களுக்கு அவர்கள் பெறும் சம்பளத்தின் 20 மடங்கு அல்லது ரூ7.00 லட்சம் வரை 84 மாத தவணைகளில் வழங்கப்படும்

11.25%

3

மகளிர் வளர்ச்சிக்கடன் WDL

நிரந்தர வருமானம் பெறும் மகளிருக்கு அவர்கள் பெறும் சம்பளத்தின் 20 மடங்கு அல்லது 12.00 லட்சம் வரை 84 மாத தவணைகளில் வழங்கப்படும்

10.75 %

4

சிறு வணிகக் கடன்

சிறு வணிகம் செய்யும் அனைவருக்கும் ரூ10000/- முதல் ரூ50,000/- வரை 50 வார தவணைகளில் வழங்கப்படும்

11.00%

5

கூட்டு பொறுப்புக்குழு கடன் JLG

சிறு வணிகம் செய்யும் 4 நபர்கள் முதல் 9 நபர்கள் கொண்ட குழுவிற்கு ரூ.1,00,000/- வரை 50 வார தவணைகளில் வழங்கப்படும்

11.00%

6

வீட்டு வசதிக்கடன் HCL

புதிய வீடு கட்டும் காரியத்திற்காக தனி நபர் ஒருவருக்கு, பொறியாளர் மதிப்பீட்டின் அடிப்படையில் 75% அல்லது ரூ30,00,000/- லட்சம் வரை 180 மாத தவணைகளில் வழங்கப்படும்

10.00%

7

வீட்டு அடமானக்கடன் HML

வியாபார அபிவிருத்தி / வீடு பழுது பார்த்தல் / புதுப்பித்தல் /மராமத்து பணிகள் மேற்கொள்ள அடமானம் செய்யும் சொத்தின் சந்தை மதிப்பில் 60% அல்லது ரூ20.00 லட்சம் வரை 120 மாத தவணைகளில் வழங்கப்படும்

10.25%

8

மத்தியக் கால கடன் MT

விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு தனிநபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ20.00 லட்சம் வரை 60 மாத தவணைகளில் வழங்கப்படும்

11.25 %

9

சிறு, குறு மற்றும் தொழில் முனைவோர் கடன் MSME

தனிநபர்கள், சிறு தொழில் உரிமையாளர்கள் தொழில் நுட்ப மேம்பாட்டிற்காக ரூ20.00 லட்சம் வரை 120 மாத தவணைகளில் 12 மாத சலுகை காலம் கொண்டு வழங்கப்படும்

10.45%

10

சுய உதவிக்குழு கடன்

10 முதல் 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு ரூ 1.00 லட்சம் முதல் ரூ20.00 லட்சம் வரை 84 மாத தவணைகளில் வழங்கப்படும்.

சிறப்பு சுய உதவிக்குழுவிற்கு குறைந்தபட்சம் 5 உறுப்பினர்கள்

10.30%

11

மாற்றுத் திறனாளி கடன் NHFDC

மாற்றுத் திறனாளிகளின் சுய தொழில் வருவாய் ஈட்டும் நோக்கத்திற்கு ரூ25,000/- முதல் ரூ50,000/- வரை நபர் ஜாமீன் பேரிலும் ரூ50,000/- மேல் ரூ50.00 லட்சம் வரை சொத்து அடமானத்தின் பேரிலும் 3 முதல் 5 வருட தவணை காலத்தில் வழங்கப்படும்

4% முதல் 9% வரை

12

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கடன் TAMCO

பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவினர்களுக்கு ரூ25,000/- முதல் ரூ10.00 லட்சம் வரை 36 மாத தவணைகளில் வழங்கப்படும்

4% முதல் 10% வரை

13.

தமிழ் நாடு பிற்படுத்தப்பட்டோ பொருளாதார மேம்பாட்டு கடன் TABCEDCO

பொருளாதாரத்தில் பின் தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவினர்களுக்கு ரூ25,000/- முதல் ரூ.10.00 லட்சம் வரை 36 முதல் 6 மாத தவணைகளில் வழங்கப்படும்

4% முதல் 10% வரை

14

தமிழ்நாடு ஆதிதிராவிடர் பொருளாதார மேம்பாட்டு கடன் TAHDCO

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினர்களுக்கு ரூ25,000/- முதல் ரூ10.00 லட்சம் வரை 36 முதல் 6 மாத தவணைகளில் மத்தியக் காலக் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம் வழங்கப்படும்

மத்தியக் காலக் கடனுக்கு வழங்கப்படும் வட்டி விகிதம்

15

கைபெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் முன்னேற்றக் கடன் Destutute Widow / Deserted Women

சிறு வணிகம் மேற்கொள்ளும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ரூ25,000/- வரை 120 நாட்கள் தவணைகளில் வழங்கப்படும்

5%






Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions