The detailed list of the documents that the bank can ask is given below.

S.No Features - அம்சங்கள் Documents - ஆவணங்கள்
ACCOUNT OF INDIVIDUALS - தனிப்பட்டவர்களின் கணக்குகள்
1 Legal Name / and any other Name Used
சட்டபூர்வ பெயர் மற்றும் உபயோகத்தில் உள்ள பெயர்கள்
(i) Aadhaar Card - ஆதார் அடையாள அட்டை எண்

(ii) PAN Card - வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை

(iii) Pass port - கடவு சீட்டு

(iv) Voters ID - வாக்காளர் அட்டை

(v)Driving Licence- ஓட்டுநர் உரிமம்

(vi) Identity Card ( with bankers satisfaction)
அடையாள அட்டை ( வங்கியின் திருப்திக்கு உட்பட்டு)

(vii)Letter from a recognized public authority or public servant verifying the identity and residence of the customer to the satisfaction of bank

அங்கீகரிக்கப்பட்ட பொது அதிகாரி அல்லது பொதுத்துறை பணியாளர் இவர்கள் மூலம் வாடிக்கையாளரின் அடையாளம் மற்றும் குடியிருப்பு சான்று ஆகியவற்றை வங்கியின் திருப்திக்கேற்ப சரிபார்த்ததாக கடிதம்
2 Correct permanent address
சரியான நிரந்தர முகவரி
(i) Telephone bill - தொலைபேசி கட்டண ரசீது

(ii) Bank account statement - வங்கிக் கணக்கு அறிக்கை

(iii) Letter from any recognized public authority
அங்கீகரிக்கப்பட்ட பொது அதிகாரியிடமிருந்து கடிதம்

(iv) Electricity bill - மின் கட்டணம் கட்டிய சீட்டு

(v) Ration card - ரேஷன் அட்டை

(vi) Letter from employer (subject to satisfaction of the bank)
வேலைபார்க்கும் நிறுவனத்திடமிருந்து கடிதம் ( வங்கியின் திருப்திக்கேற்ப)

(any one document which provides customer information to the satisfaction of the bank will suffice)
( இவற்றிலிருந்து ஏதாவது ஒரு ஆவணம் வாடிக்கையாளர் பற்றிய தகவலை வங்கியின் திருப்திக்கேற்ப அளிப்பது)
ACCOUNT OF COMPANIES - குழுமங்கள் / நிறுவனங்களின் கணக்குகள்
1 Name of the company
நிறுவனத்தின் பெயர்
(i) Certificate of incorporation and Memorandum & Articles of Association
1. பதிவுசெய்து நிறுவப்பட்டமைக்கு சான்றிதழ் மற்றும் சங்க அமைப்பு விதிக்குறிப்புகள்

(ii) Resolution of the Board of Directors to open an account and identification of those who have authority to operate the account
2. ஒரு கணக்கைத் துவக்கிட இயக்குநர் குழுமத்தின் தீர்மானம் மற்றும் கணக்கை செயல்படுத்தும் அதிகாரம் கொண்டவரின் அடையாளம்

(iii) Power of Attorney granted to its managers, officers or employees to transact business on its behalf
3. நிறுவனத்தின் சார்பாக வர்த்தகத்தை செயல்படுத்திட பகர அதிகார ஆவணம் கொண்ட மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்

(iv) Copy of PAN allotment letter
4. வருமான வரி நிரந்தர கணக்கு எண் ஒதுக்கப்பட்டதை தெரிவிக்கும் கடிதத்தின் நகல்

(v) Copy of the telephone bill
5. தொலை பேசிக் கட்டணம் செலுத்திய ரசீதின் நகல்

2 Principal place of business
வணிகம் நடக்கும் முதன்மை இடம்
3 Mailing address of the company
நிறுவனத்திற்கு தபால் அனுப்ப வேண்டிய முகவரி
4 Telephone / Fax Number
தொலைபேசி / தொலை நகல் அனுப்பி எண்
ACCOUNTS OF PARTNERSHIP FIRMS - கூட்டாண்மை வர்த்தக நிறுவனங்களின் கணக்குகள்
1 Legal name - சட்டபூர்வ பெயர் (i) Registration certificate, if registered
* Licence issued by the Registering authority like Certificate
of Practice issued by Institute of Chartered Accountants of India,
Institute of Cost Accountants of India, Institute of Company Secretaries of India,
Indian Medical Council, Food and Drug Control Authorities, etc.
Any two of the above documents would suffice. These documents should be in the name of the proprietary concern
1. பதிவு சான்றிதழ், பதிவு செய்யப்பட்டிருந்தால்

(ii) Partnership deed
2. கூட்டாண்மை பத்திரம்

(iii) Power of Attorney granted to a partner or an employee of the firm to transact business on its behalf
3. நிறுவனத்தின் சார்பாக வர்த்தக பரிமாற்றம் செய்திட அதன் பணியாளர் மற்றும் கூட்டாளிகளுக்கு பகர அதிகார ஆவணம் அளிப்பது

(iv) Any officially valid document identifying the partners and the persons holding the Power of Attorney and their addresses
4. பகர அதிகார ஆவணம் கொண்டுள்ள நபர்கள் மற்றும் முறையான ஆவணங்கள் உள்ள கூட்டாளிகளின் முகவரிகள்

(v) Telephone bill in the name of firm / partners

5. நிறுவனம் / கூட்டாளிகளின் பெயரில் உள்ள தொலைபேசி கட்டண ரசீது
2 Address - முகவரி
3 Names of all partners and their addresses
அனைத்து கூட்டாளிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள்
4 Telephone numbers of the firm and partners
நிறுவனத்தின் மற்றும் அதன் கூட்டாளிகளின் தொலைபேசி எண்கள்
ACCOUNTS OF TRUSTS & FOUNDATIONS - அறக்கட்டளைகள் மற்றும் அடிப்படை அமைப்புகளின் கணக்குகள்
1 Names of trustees, settlers, beneficiaries and signatories
அறக்கட்டளை நிர்வாகிகள் தீர்வு தருவோர், பயனாளிகள் மற்றும் கையெழுத்திடுவோரின் பெயர்கள்
(i) Certificate of registration, if registered
1. பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் பதிவு சான்றிதழ்

(ii) Power of Attorney granted to transact business on its behalf
2. நிறுவனத்தின் சார்பாக பரிவர்த்தனையை நிகழ்த்திட பகர அதிகார ஆவணம்

(iii) Any officially valid document to identify the trustees, settlors, beneficiaries and those holding Power of Attorney, founders / managers / directors and their addresses
3. அறங்காவலர்கள், தீர்வு தருவோர், பயனாளிகள், பகர அதிகார ஆவணம் கொண்டோர், நிறுவனர்கள்/மேலாளர்கள்/ இயக்குநர்கள் ஆகியோர்களது முகவரிகளும் அதிகாரபூர்வ அடையாள சான்றுகளும்

(iv) Resolution of the managing body of the foundation / association
4. அமைப்பு / சங்கத்தின் நிர்வாக குழுவுன் தீர்மானம்

(v) Telephone bill
5. தொலைபேசி கட்டண ரசீது
2 Names and addresses of the founder, the managers / directors and the beneficiaries
நிறுவனர்கள் / மேலாளர்கள் / இயக்குநர்கள் மற்றும் பயனாளிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள்
3 Telephone / fax Nos
தொலைபேசி / தொலை நகல் அனுப்பி எண்கள்
ACCOUNTS OF PROPRIETORSHIP CONCERNS - தனியுரிமை நிறுவனங்களின் கணக்குகள்
1 Proof of the name, address and activity of the concern
நிறுவனத்தின் பெயர், முகவரி மற்றும் செயல்பாட்டுக்கான சான்று
* Registration certificate (in the case of a registered concern)
1. பதிவு சான்றிதழ் ( பதிவு செய்யப்பட்ட நிறுவனமாயின்)

* Certificate / licence issued by the Municipal authorities under Shop & Establishment Act,
2. கடை மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் முனிசிபல் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட சான்றிதழ் / உரிமம்

* Sales and income tax returns CST / VAT Certificate
3. வியாபாரம் மற்றும் வருமானவரி வரவு வணிக விற்பனை வரி/ மதிப்பு கூட்டப்பட்ட வரி சான்றிதழ்

* Certificate / registration document issued by Sales Tax / Service Tax / Professional Tax authorities
4. மத்திய அரசு அல்லது மாநில அரசு அதிகாரி / துறையால் வழகங்கப்பட்ட தனியுரிமை நிறுவனத்தின் மீதான பதிவு / உரிம ஆவணம்

* Registration / licensing document issued in the name of the proprietary concern by the Central Government or State Government Authority / Department.
6. இந்திய பட்டயக் கணக்காளர்கள் பயிலகம், இந்திய கணக்கு தணிக்கையாளர் பயிலகம், இந்திய மருத்துவ கழகம், இந்திய நிறுவன செயலாளர்கள் பயிலகம், உணவு மற்றும் மருந்துகட்டுபாடு அதிகாரிகள் இவை போன்ற பதிவு செய்வதற்கான அதிகாரம் கொண்டோரால் வழங்கப்படும் உரிமம். மேற்கண்டவற்றில் ஏதேனும் இரண்டு ஆவணங்கள் மட்டுமே போதும். இந்த ஆவணங்கள் தனியுரிமை நிறுவனங்களின் பெயரில் இருக்க வேண்டும்.

* IEC (Importer Exporter Code) issued to the proprietary concern by the office of DGFT as an identity document for opening of bank account.
5. வங்கிக் கணக்கை துவக்குவதற்கான அடையாள சான்றாக DGFT அலுவலகம் தனியுரிமை நிறுவனத்திற்கு அளித்த இறக்குமதி ஏற்றுமதி குறியீடு


Services