வ.எண்
கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
01
மகளிர் சிறு வணிக கடன் (சிறு வணிகம்
செய்யும் மகளிருக்கு வழங்கப்படுகிறது)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4.ஆதார் அடையாள அட்டை
ஒரு நபர் ஜாமின் 5000
12%
147 நாட்கள்
02
மகளிர் தொழில் முனைவோர் கடன்(சிறு
தொழில் பிரிவில் அடங்கும் அனைத்து தொழில்கள்,
மற்றும் சேவைகள் படித்த வேலையில்லாத மகளிருக்கு
வழங்கப்படுகிறது)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4.ஆதார் அடையாள அட்டை
5. விலைப்புள்ளி
6. பொறியாளர் சான்று
7. வரைப்படம்
8. வீட்டு வரி ரசீது
9. சொத்து தொடர்பான ஆவணங்கள்
1000000
11%
60 மாதங்கள்




Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions