Mobile0


Requirements: தேவைகள்:


Before you download the app, please ensure the following: -

பயன்பாட்டை பதிவிறக்கும் முன், பின்வருவனவற்றை உறுதிசெய்யவும்:


1. You have To registered your account for Mobile Banking Services in Your Home branch.

உங்கள் வங்கி கிளையில் மொபைல் வங்கிச் சேவை தேவைக்கு உங்கள் சேமிப்பு கணக்கை பதிவு செய்யவேண்டும்

2. You have to downloaded the TDCCB Mobile Banking App in same device which have already registered mobile number

நீங்கள் TDCCB மொபைல் பேங்கிங் பயன்பாட்டை, ஏற்கனவே பதிவுசெய்த மொபைல் எண்ணை அதே சாதனத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்


Features :சிறப்பம்சங்கள்


TDCCB Mobile Banking Apps enables you to access the following services

TDCCB மொபைல் பேங்கிங் சேவையில் பின்வரும் அனைத்து வசதிகளையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.


1. Check Account Balance

வாடிக்கையாளரின் கணக்கில் இருக்கும் தொகையை தெரிந்து கொள்ளலாம்

2. View and transfer from all your accounts including loans and deposits.

மொபைல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் கள் மற்றும் வைப்புகள் பார்க்கவும் பிற வங்கிக்கணக்கிற்கு மாற்றிக்கொள்ளவும் முடியும்

3. View Your transaction History -

உங்கள் வங்கிக் கணக்கின் பரிவர்த்தனைகளின் வரலாற்றை காணலாம்

4. Funds transfer – Own Account -

தங்களின் வங்கியின் சொந்த கணக்கிலிருந்து மற்றொரு சொந்த கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யலாம்

5. Funds transfer – Transfer with in Bank -

தங்களின் சொந்த கணக்கிலிருந்து பிறருடைய கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யலாம்

6. Funds transfer - Transfer to Other Bank Account -NEFT -

நிதி பரிமாற்றம்-வேறு வங்கிக் கணக்கிற்கு மாற்றம்-NEFT

7. Miscellaneous Services -

பல்வகை சேவைகள்

8. Many more to come -

இன்னும் பல வசதிகள் வரவுள்ளன


How to Activate Mobile Banking Application-

மொபைல் வங்கிச் சேவை பயன்பாட்டை எப்படிச் செயல்படுத்துவது


1. Download the Mobile Banking Application from Google Play store. Please donot download from any other websites. However, for user id and password you will have to register for the service with your home branch.

உங்களுடைய ஆன் ட்ராய்டு மொபைல் போனிலி கூகுள் ப்ளே ஸ்டோரில்( GOOGLE PLAYSTORE) இருந்து மொபைல் பேங்கிங் அப்ளிகேஷனை ( TDCC BANK MOBILE BANK APP ) என டைப் செய்து தங்கள் பேங்கின் லோகோ (LOGO) என உறுதிபடுத்தியவுடன் டவுன்லோட் செய்ய வேண்டும். (வேறு எந்த வலைத்தளங்களிலும் WEBSITE பதிவிறக்கம் செய்யவேண்டாம்). வாடிக்கையாளரின் பெயர் மற்றும் பாஸ்வோர்டை ( User ID and Password) உங்கள் வங்கியின் கிளைகளிலிருந்து பெற்றபின் மொபைல் பேங்க் சேவைக்கு பதிவு செய்யவேண்டும்.

2. While Enter the USER ID (CIF NUMBER) the OTP message Will Receive to your registered mobile device and validate automatically.

வாடிக்கையாளரின் ஐடி ( சி இ ஐ எண் CIF No) எண்டர்பண்ணும்போது நீங்கள் வங்கி கிளைகளில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு (OTP) ஓ டி பி SMS குறுஞ்செய்தி வரும் அதை பதிவு செய்தால் மட்டுமே நீங்கள் மொபைல் பேங்க சேவையை பயன்படுத்த முடியும்.

Mobile0 Mobile1




3. Once successfully validated you will be asked to enter 6 digits MPIN. Please enter 6 digits MPIN of your choice and you will be activated for Mobile Banking Services.

வாடிக்கையாளரின் ஐடி (சி இ ஐ எண் cif No) எண்டர்பண்ணும்போது நீங்கள் வங்கி கிளைகளில் பதிவு by the மொபைல் எண்ணிற்கு (OTP) ஓ டி பி SMS குறுஞ்செய்தி வரும் அதை பதிவு செய்தால் மட்டுமே நீங்கள், மொபைல் சேவையை முடியும்.



Mobile2


Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions