தனிநபர் நகைக் காசுக்கடன்

கடன் வகை
கடன் நோக்கம் அதிகபட்ச
கடன் அளவு
வட்டி விகிதம் தவணை காலம்
தனிநபர் நகைக் காசுக்கடன்
சிறு தொழில், வியாபாரம் சுய தொழில் செய்வோர்
மற்றும் தொழில் முனைவோருக்கு வணிக
நோக்கத்திற்காக நகை அடமானத்தின் பேரில்
காசுக் கடனாக வழங்கப்படுகிறது
ரூ.10.00 லட்சம் வரை
10.00%
12 மாதங்கள்



தலைமை அலுவலகம் மற்றும் கிளைகள் மூலம் வழங்கப்படும் தனிநபர் நகைக்கடன் களுக்கான 22 கேரட் நகைகளுக்கு தொகை கிராம் ஒன்றிற்கு ரூ.2500/- லிருந்து ரூ2850/- ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுகிறது. கிராம் ஒன்றிற்கு நகையின் அன்றாட சந்தை மதிப்பில் 75% அல்லது ரூ2850/- இதில் எது குறைவோ அத்தொகையை கடனாக வழங்க தெரிவிக்கப்படுகிறது. இந்த நடைமுறை 01.05.2020 முதல் வழங்கப்பட்டும் நகைக்கடன் களுக்கு மட்டுமே நிர்ணயம் செய்யப்படுகிறது.






Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.

Powered by Global Soft Solutions