திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் தலைமையிடம் மற்றும் கிளைகளில்
தேவைப்படும் விபரங்களை அறிந்து கொள்ள மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய மேலாளர்கள் பிரிவு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
வரிசை எண் | சேவைகளின் விபரம் |
தொடர்பு கொள்ள வேண்டிய பிரிவு மேலாளர் |
---|---|---|
1. | 1. புதிய கணக்கு துவங்குதல் |
சேமிப்பு பிரிவு மேலாளர் |
2. | 1. தொடர் வைப்பு துவங்குதல் ( R.D) |
வைப்பு பிரிவு மேலாளர் |
3. | 1. RTGS / NEFT சேவை தொடர்பான விபரங்கள்
|
ரொக்கப்பிரிவு மேலாளர் |
4. | 1. விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு கடன் வழங்குதல் தொடர்புடைய விபரங்களுக்கு
|
கடன் பிரிவு மேலாளர் ( கொள்கை) |
5. | 1. கிளைகளில் வாடிக்கையாளர் சேவை குறைபாடு தொடர்பான விபரங்கள் |
வளர்ச்சி பிரிவு மேலாளர் |
6. | 1. வீட்டுவசதிக் கடன் |
வேளாண்சாராக் கடன் பிரிவு மேலாளர் |
Copy ©2016 www.tdccbank.in. All Rights Reserved.
Powered by GSS