1. கடன் பெற தகுதியுடையோர் :

# சிறுபான்மையினர் (இஸ்லாமியர்கள் , கிறிஸ்துவர்கள் , சீக்கியர்கள், புத்த மதத்தினர்)

2. வயது வரம்பு :

# குறைந்தபட்சம் 18

3. குடும்ப ஆண்டு வருமானம் :

# கிராமபுறமாயின் - ரூ 81,000/- # நகர்புறமயின் - ரூ 1,03,000/- க்குட்பட்டு

4. கடன் உதவி வழங்கப்படும் தொழில்கள் :

# சில்லரை வியாபாரம் மற்றும் வியாபார அபிவிருத்தி # கைவினைஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் மற்றும் அபிவிருத்தி # தொழில்கள் மற்றும் தொழில் சேவை நிலையங்கள் # இலகுரக போக்குவரத்துக் கடன் # விவசாயம் தொடர்பான தொழில்கள்

5. கடன் தொகை :

# Rs.25,000/- to Rs.10.00 இலட்சத்துக்குட்பட்டு

6. ஜாமீன் விபரம் :

# தனிநபர் கடன் - வங்கி விதிகளுக்குட்பட்டு - சுய உதவிக்குழுவின் மூலம் தனி நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் வழங்கப்படும்.

7. விளிம்பு தொகை :

# 5 %

8. வட்டி விகிதம் :

# 4 % - 10 %

9. தேவையான ஆவணங்கள் :

# கடன் கோரும் "அ" படிவம் # சாதி சான்றிதழ் / பள்ளி மாற்று சான்றிதழ் # வயது சான்றிதழ் # வருமான சான்றிதழ் # இருப்பிட சான்றிதழ் / குடும்ப அட்டை நகல் # திட்ட அறிக்கை # கடன் பெறும் தொழில் குறித்த விபரம் # ஓட்டுநர் உரிமம் ( போக்குவரத்து வாகனக் கடனாக இருந்தால்) # வங்கி கோரும் இதர ஆவணங்கள்


Services