வ.எண் | கடன் வகை | கடன் வழங்கத் தேவையான ஆவணங்கள் | அதிக பட்ச கடனளவு ரூ | வட்டி விகிதம் | தவணை காலம் |
---|---|---|---|---|---|
சம்பள சான்று கடன் (அரசுத் துறை மற்றும் அரசு சார்புத் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது) | 1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2. குடும்ப அட்டை நகல் 3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC) 4. சம்பள சான்று 5. சம்பளம் அனுமதிக்கும் அதிகாரியின் ஒப்புதல் 6. பணியாளர் சங்கம் மற்றும் வணிக வங்கிகளில் NOC சான்று | 700000 | 11.25% w.e.f. 2023. | 84 மாதங்கள் |
|