வாகன கடன்

வ.எண்
கடன் வகைகடன் வழங்கத் தேவையான ஆவணங்கள்அதிக பட்ச கடனளவு ரூவட்டி விகிதம் தவணை காலம்
1
சிறு வாகன கடன் ( போக்குவரத்து
வாகனங்கள் வாங்குபவர்களுக்கு)
1. பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்
2. குடும்ப அட்டை நகல்
3. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(KYC)
4. விலைப்புள்ளி
5. பொறியாளர் மதிப்பீடு
6. சொத்து தொடர்பான ஆவணங்கள்
7. ஓட்டுநர் உரிமம்
8. திட்ட அறிக்கை
1000000
15%
w.e.f. 2023.
48 மாதம்

Services